Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீங்கள் பிறந்ததால் நாங்கள் வாழ்கிறோம்… பிரபல இயக்குநர் டுவீட்

Webdunia
வெள்ளி, 17 ஜூலை 2020 (15:54 IST)
ஸ்டுடியோக்களிலேயே அடைபட்டு கிடந்த தமிழ் சினிமாவை கிராமப் புறங்களுக்கு அழைத்து சென்று தமிழ் ரசிகர்களுக்கு நிஜமான கிராமங்களையும் அதன் ரத்தமும் சதையுமான மக்களையும் அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் பாரதிராஜா. ரஜினி கமல் போன்ற இரு உச்ச நடிகர்கள் கோலோச்சிய காலத்தில் அவர்கள் இல்லாமலேயே காலம்கடந்து நிற்கும் படங்களைக் கொடுத்து இயக்குனர் இமயமாக உயர்ந்து நிற்கிறார். இன்று அவரது 77 ஆவது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.
இதுகுறித்து இயக்குநர் சேரன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது :
 
ஆயிரம் இளைஞர்களின் கனவுகளுக்கு வாசலும் பாதையும் அமைத்துக்கொடுத்த எங்கள் அன்புத்தந்தை, பிதாமகன், சினிமாவோடு தீராக்காதல் செய்யும் கலைஞனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்... நீங்கள் பிறந்ததால் நாங்கள் வாழ்கிறோம்... @offBharathiraja @onlynikil  என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மழை வெள்ள பாதிப்பு.. குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.5000 நிவாரணம்.. முதல்வர் அறிவிப்பு..!

சட்டசபையில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக தீர்மானம்! தமிழக அரசு அறிவிப்பு..!

ஷிண்டே மகனுக்கு துணை முதல்வர் பதவி? ஷிண்டேவுக்கு உள்துறை.. மகாராஷ்டிரா நிலவரம்..!

மீண்டும் அதானி விவகாரம்.. மீண்டும் இரு அவைகளும் ஒத்திவைப்பு..!

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அதிகனமழை பெய்யும்: ரெட் அலர்ட் விடுத்த வானிலை மையம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments