Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்மொழிந்தவர்களை மிரட்டிய வீடியோ ஆதாரம் உள்ளது - விஷால்

Webdunia
செவ்வாய், 5 டிசம்பர் 2017 (18:23 IST)
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட விஷால் தாக்கல் செய்த வெட்புமனு நிராகரிக்கப்பட்டதை அடுத்து விஷால் தேர்தல் அதிகாரியிடம் முறையிட்டு வருகிறார்.

 
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட நடிகர் விஷால் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். இதையடுத்து அவரது வேட்பு மனு இன்று தேர்தல் அதிகாரி வேலுச்சாமி நிகாரித்தார். முன்மொழித்தவர்கள் பெயர்கள் தவறாக குறிப்பிட்டுள்ளதாக வெட்பு மனு நிராகரிக்கப்பட்டதற்கு காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதனால் நடிகர் விஷால் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டார். பின்னர் காவல்துரையினர் அழைத்து பேசிய பிரகு போரட்டத்தை கைவிட்டார். தற்போது தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனு நிராகரிப்பு குறித்து முறையிட்டு வருகிறார்.
 
பின்வாங்கிய முன்மொழிந்தவர்கள் மிரட்டப்பட்டதற்கான வீடியோ ஆதாரம் தன்னிடம் உள்ளதாக விஷால் தேர்தல் அதிகாரியிடம் முறையிட்டுள்ளார்.   

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வன்னியர்களூக்கு 15% உள் ஒதுக்கீடு கொடுத்தால் திமுகவுடன் கூட்டணி: அன்புமணி

திருமணமான 4 மாதத்தில் விபத்தில் இறந்த கணவர்.. விந்தணுவை சேமிக்க மனைவி கோரிக்கை..!

தியேட்டர் கூட்ட நெரிசலில் பெண் பலி! அல்லு அர்ஜுன் பவுன்சர் கைது

5,8 வகுப்புகளுக்கு ஆல் பாஸ் திட்டம் ரத்து ஏன்? அண்ணாமலை விளக்கம்

தேசிய மனித உரிமை தலைவராக தமிழர் நியமனம்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் காங்கிரஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments