Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சம்பளத்தை உயர்த்திய விஜய் பட இயக்குனர்!

Webdunia
திங்கள், 6 ஜூன் 2022 (22:28 IST)
தமிழ் சினிமாவில், மாநகரம், கைதி, மாஸ்டர் உள்ளிட்ட படங்களின் மூலம் முன்னணி இயக்குனர் ஆனவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் விக்ரம்.

இப்படத்தில் கமல், விஜய்சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட நடிகர்கள் நடித்திருந்தனர். சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்டிருந்தார்.

இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று, வசூலை குவித்துள்ள நிலையில், லோகேஷ் கனகராஜ் அடுத்து இயக்கவுள்ள படத்திற்கு சம்பளத்தை உயர்த்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

அதாவது, விஜய்யின் 67 வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள நிலையில் அப்படத்திற்கு ரூ.13 கோடி சம்பளம் பேசியுள்ளதாகக் கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஷிண்டே மகனுக்கு துணை முதல்வர் பதவி? ஷிண்டேவுக்கு உள்துறை.. மகாராஷ்டிரா நிலவரம்..!

மீண்டும் அதானி விவகாரம்.. மீண்டும் இரு அவைகளும் ஒத்திவைப்பு..!

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அதிகனமழை பெய்யும்: ரெட் அலர்ட் விடுத்த வானிலை மையம்..!

நடுவரின் தவறான தீர்ப்பு.. கால்பந்து போட்டியில் கலவரம்.. 100 பேர் பரிதாப பலி..!

புரோட்டா சாப்பிட்ட கல்லூரி மாணவி திடீர் மரணம்.. காவல்துறை தீவிர விசாரணை..!

அடுத்த கட்டுரையில்
Show comments