Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சச்சின் சாதனையை இவர் முறியடிப்பார்- மார்க் டெய்லர்

Webdunia
திங்கள், 6 ஜூன் 2022 (22:23 IST)
உலக கிரிக்கெட் விளையாட்டில் சச்சின் டெண்டுல்கர் பல சாதனைகள் படைத்து, மாஸ்டர் பேட்ஸ்மேனாக இருக்கிறார்.

கிரிக்கெட்டில் இருந்து அவர் ஓய்வு ஓய்வு பெற்றாலும் அவரது சாதனைகள் அடுத்து வரும் வீரர்களுக்கு ஒரு எல்லையாக உள்ளது

இந்த நிலையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஜோ ரூட்  சச்சின் சாதனையை முறியடிப்பார் என டெய்லர் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மார்க் டெய்லர் கூறியுள்ளதாவது:

ஜோ ரூட் சிறப்பாக விளையாடுகிறார். அவர் இன்னும் 5 ஆண்டுகள் விளையாடலாம். சமீபத்தில் நியூசிலாந்திற்கு எதிராக சதம் அடித்து, 10,000 ரன் கள் கடந்தார். இந்த இலக்கை எட்டிய 14 வது வீரர் ஆவார். இவர் இ இன்னும் சிறப்பாக விளையாடினால், சச்சின் சாதனையை முறியடிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை அருகே வந்த பாகிஸ்தான் படகு திடீர் மாயம்.. ஹெலிகாப்டரில் தேடுதல் வேட்டை..!

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்.. முதல்வர் மனைவி துர்கா பங்கேற்பு..!

தேர்தலுக்கு பின் அதிமுகவுடன் கூட்டணி.. மாஸ் திட்டம் போடும் தவெக தலைவர் விஜய்..!

குழந்தை வரம் வேண்டி வந்த பெண்.. டாய்லெட் தண்ணீரை குடிக்க வைக்க மந்திரவாதி.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காக செலவிடவில்லை.. திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments