Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீரலட்சுமி, விஜயலட்சுமி வரணுமா.. அப்படியெனில் தேன்மொழியும் கயல்விழியும் வரணும்.. சீமானுக்கு சிக்கல்..!

Webdunia
வெள்ளி, 15 செப்டம்பர் 2023 (07:52 IST)
நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் சீமான் இன்று காவல் நிலையத்தில் ஆஜர் ஆவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அவர் திடீரென நேற்று ஒரு நிபந்தனை வைத்தார். 
 
நான் காவல் நிலையத்தில் ஆஜராகும் போது விஜயலட்சுமி மற்றும் வீரலட்சுமி ஆஜராக வேண்டும் என்றும் மூவரையும் ஒரே இடத்தில் வைத்து விசாரணை செய்தால் தான் உண்மை தன்மை தெரிய வரும் என்றும் கூறினார். 
 
இதற்கு பதிலடி கொடுத்துள்ள வீரலட்சுமி ’உங்கள் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள தயார்,  நானும் விஜயலட்சுமியும் ஆஜராகிறோம். ஆனால் அதே நேரத்தில் உங்கள் மனைவி  கயல்விழி, விஜயலட்சுமி குற்றம் சாட்டிய தேன்மொழி ஆகிய இருவரும் ஆஜராக வேண்டும். இதற்கு நீங்கள் ஒப்புக்கொண்டால் நானும் விஜயலட்சுமி ஆஜராக தயார் என்று கூறியுள்ளார். 
 
இதனால் சீமானுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேஸ்புக் காதலியை திருமணம் செய்ய பாகிஸ்தான் சென்ற இந்தியர்.. நடந்த விபரீதம்..!

எருமை மாடாடா நீ? பேப்பர் எங்கே? உதவியாளரை ஒருமையில் திட்டிய அமைச்சர்..!

டெல்லி சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? தயார் நிலையில் தேர்தல் ஆணையம்..!

இன்ஸ்டாகிராம் நேரலையில் தூக்கில் தொங்கிய 19 வயது இளம்பெண்: அதிர்ச்சியில் ஃபாலோயர்கள்

குஷ்பு கைது கண்டிக்கத்தக்கது: அண்ணாமலை ஆவேச அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments