Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூட்டுக் குடிநீர் திட்ட குழாய் உடைந்து ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்லும் அவலம்!

J.Durai
செவ்வாய், 30 ஏப்ரல் 2024 (14:01 IST)
தேனி மாவட்டம் கோட்டூர் எஸ்பிஎஸ் காலனி அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் கூட்டுக் குடிநீர் திட்ட குழாய்கள் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்கிறது.
 
தற்பொழுது கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் வேளையில் கூட்டு குடிநீர் திட்ட குழாயை உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் ஆள் உயரத்திற்கு மேலே எழும்பி பீச்சு அடித்து வீணாக சாலை ஓரத்தில் தண்ணீர் வீணாக சென்று வருகிறது.
 
எனவே உடனடியாக கூட்டு குடிநீர் திட்ட அதிகாரிகள் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்து தண்ணீர் வீணாவதை தடுக்க வேண்டுமென பொது மக்கள் கோரிககை விடுத்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொதுமக்கள் விரும்பி சாப்பிடும் பாப்கார்னுக்கு GST.. கூட்டத்தில் முடிவு

மீண்டும் பணி நீக்கம் செய்யும் கூகுள்.. சுந்தர் பிச்சை அறிவிப்பால் அதிர்ச்சியில் ஊழியர்கள்..!

கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பாவுக்கு எதிராக கைது வாரண்ட்.. காரணம் என்ன?

பாகிஸ்தான் என்ன ஏவுகணையை உருவாக்கியுள்ளது? அமெரிக்கா தனக்கு அச்சுறுத்தல் என கூறுவது ஏன்?

காடற்ற அனாதை சிங்கம்.. காட்டுக்கே ராஜாவான கதை! Mufasa: The Lion King விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments