கருணாநிதி, ஜெயலலிதா மறைவில் ஒரு ஒற்றுமை : என்ன தெரியுமா?

Webdunia
வியாழன், 9 ஆகஸ்ட் 2018 (12:17 IST)
மறைந்த முதல்வர் மற்றும் திமுக தலைவர் கருணாநிதி ஆகிய இருவரின் மரணத்திலும் ஒரு ஒற்றுமை நிகழ்ந்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

 
உடல் நலக்குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7ம் தேதி மாலை சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். அதேபோல், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு டிசம்பவர் மாதம் 12ம் தேதி மரணமடைந்தார். 
 
இதில்தான் ஒரு ஒற்றுமை இருப்பதாக கூறுகிறார்கள். அதாவது ஜெயலலிதா இறந்தது 05-12-2016. இந்த எண்களை கூட்டினால் 2033 வருகிறது. அதேபோல், கருணாநிதி மரணடைந்தது 07-08-2018 இதைக்கூட்டினாலும் கூட்டு எண்ணிக்கை 2033 வருகிறது.
 
இது தற்செயலாக நிகழ்ந்தாலும், இந்த ஒற்றுமையை சிலர் சிலாகித்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிறிஸ்துவ நிறுவனங்கள் நடத்தும் பள்ளிகள், மருத்துவமனைகளுக்கு ஆபத்து: முதல்வர் ஸ்டாலின்

5 கிலோ எடையுள்ள சிலிண்டர் விலை ரூ.2500.. பேச்சுலர்கள் கடும் அதிர்ச்சி..!

கொல்கத்தா வரை தாக்குதல் நடத்துவோம்.. பாகிஸ்தான் அமைச்சர் எச்சரிக்கை.. இந்தியா ரியாக்சன் என்ன?

ஈரான் தளபதி காசிம் சுலைமானியின் உறவினர்கள் அமெரிக்காவில் கைதா? குடும்பத்தினர் சொல்வது என்ன?

இந்தியாவின் டிஜிட்டல் புரட்சி: 'பணம் வேண்டாம், கார்டு வேண்டாம்' வியந்து போன ஜெர்மனி பயணி!

அடுத்த கட்டுரையில்
Show comments