Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாட்டில் வேலையின்மை இரட்டிப்பாகியுள்ளது- ப.சிதம்பரம்

Sinoj
வெள்ளி, 5 ஏப்ரல் 2024 (23:00 IST)
நாட்டில்  வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை மக்களவை தேர்தல் நடைபெறுகிறது.
 
இந்த நிலையில், பாஜவை வீழ்த்த வேண்டி, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் இந்தியா கூட்டணி உருவாக்கி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.
 
இந்த நிலையில், பிரபல தனியார் டிவி நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கூறியதாவது:
 
10 ஆண்டுகள் மோடி ஆட்சியில் தலையாய பிரச்சனையாக இருப்பது வேலையின்மை உள்ளது. நாட்டில் வேலையின்மை இரட்டிப்பாகியுள்ளது. வேலை இல்லாதவர்களின் 83 சதவீதம் பேர் இளைஞர்கள் பட்டதாரிகள் 42 சதவீதம் பேருக்கும், ஐஐடி படித்த 30 சதவீதம் பேருக்கும் வேலையில்லை என்று தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கவர்னர் ரவியை விஜய் சந்தித்தது ஏன்? அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம்..!

நாகர்கோவில் காசிக்கு 3 ஆண்டுகள் சிறை! தந்தைக்கு 2 ஆண்டுகள் சிறை..!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 4 அறைகள் தரைமட்டம்: 6 பேர் பரிதாப பலி..!

தமிழ்நாட்டுல அறிவிக்கப்படாத எமெர்ஜென்சிய கொண்டு வந்துட்டீங்களா? - மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி!

ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 360 ரூபாய் குறைவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments