Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பற்றி எறியும் அண்ணா பல்கலைகழகம் உதயநிதி போட்ட போட்டோ!

Webdunia
வியாழன், 15 அக்டோபர் 2020 (14:12 IST)
அண்ணா பல்கலைக்கழகம் முன் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக இளைஞரணி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.  
 
'உயர்சிறப்பு அந்தஸ்து' எனும் பெயரில் அண்ணா பல்கலைக்கழகத்தை மத்திய அரசின் காவிப்பிடியில் சேர்க்க துடிக்கும் சூரப்பாவை கண்டித்து தலைவர் ஸ்டாலின் அறிவுரைப்படி தமிழகம் முழுவதும் அண்ணா பல்கலைக்கழக வளாகங்களின் முன் இளைஞரணி - மாணவரணி இன்று ஆர்பாட்டம் நடத்தினர். 
 
இந்த ஆர்பாட்டத்தின் போது தமிழக அரசு சொல்வதை ஆளுநர் கேட்பதில்லை. மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டை அமல்படுத்த திமுக குரல்கொடுக்கும் என உதயநிதி ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார். இதனோடு தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ள புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லண்டன் செல்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.. முக்கிய வர்த்தக பேச்சுவார்த்தை..!

ஏப்ரல் 6ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்..!

தமிழகத்தில் மீண்டும் ஒரு என்கவுண்டர்.. மதுரையில் பிரபல ரவுடி சுட்டுக்கொலை..!

அதிமுகவை கைப்பற்ற ஆபரேசன் தாமரை? செங்கோட்டையன் சொல்வது என்ன?

இன்று முதல் 45 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு.. ரூ.75ல் இருந்து ரூ.110 கட்டணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments