Webdunia - Bharat's app for daily news and videos

Install App

JEE- NEET தேர்வுக்கான syllabus-ஐ குறைக்கவும்: உதயநிதி ட்விட்!

Webdunia
புதன், 20 ஜனவரி 2021 (15:09 IST)
JEE- NEET தேர்வுக்கான syllabus-ஐ குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

 
இது குறித்து உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் இது குறித்து பின்வருமாறு பதிவிட்டுள்ளார். கொரோனாவால் பள்ளிகள் முழுமையாக திறக்கப்படவில்லை. ஆன்லைன் வகுப்பு மட்டுமே. ஆசிரியர்-மாணவர் நேரடி தொடர்பில் இல்லை. CBSE-யும், மாநில கல்வித்துறையும் பாடத்திட்டத்தை குறைத்துள்ளன. ஆனால் JEE & NEET தேர்வுகளுக்கான syllabus-ஐ குறைக்க முடியாதென மத்திய கல்வி அமைச்சர் சொல்வது அபத்தமானது. 
 
ஏற்கனவே, நீட் மாணவரை கொல்கிறது. பயிற்சி மையங்கள் கூட செயல்படாத இந்நேரத்தில், ஆசிரியர்கள் நடத்தாத பாடத்திலிருந்தும் கேள்விகள் கேட்கப்படும் என்பது மாணவர்களை மேலும் மன அழுத்தத்துக்கு ஆளாக்கும். எனவே, JEE- NEET தேர்வுக்கான syllabus-ஐ குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவகங்கை அஜித் குமார் லாக்-அப் டெத் வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!

முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரான நோவா ஸ்மார்ட்போன்.. ஜூலை 5ல் ரிலீஸ். என்னென்ன சிறப்புகள்?

நாளை முதல் ரயில் கட்டணம் உயர்வு.. ஒரு கிமீ-க்கு எவ்வளவு? பயணிகள் அதிர்ச்சி..!

தேனிலவு கொலை எதிரொலி: மேகாலயாவுக்கு சுற்றுலா வருபவர்களுக்கு புதிய அறிவுரைகள்..!

ரூ.100 கோடி செலவில் சாலை போட்ட லட்சணம் இதுதானா? சாலை நடுவே கம்பீரமாக நிற்கும் மரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments