மு.க.அழகிரி மீண்டும் திமுகவில் இணைய வாய்ப்பு இருக்கிறதா? அமைச்சர் உதயநிதி பதில்

Webdunia
ஞாயிறு, 9 ஜூலை 2023 (15:52 IST)
முக அழகிரி மீண்டும் திமுகவில்  இணைய வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
 
இன்று மு.க அழகிரி மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோர்களின் தாயார் தயாளு அம்மாவின் 90 வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க அழகிரி தனது குடும்பத்துடன் கலந்து கொண்டார். 
 
இந்த நிலையில் மு.க ஸ்டாலின் மற்றும் முக அழகிரி ஆகிய இருவரும் சந்தித்து உரையாடியதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ’அப்பாவும் பெரியப்பாவும் பேசிக்கொண்டார்கள் என்று தெரிவித்தார்
 
மேலும் அவர்கள் இருவரும் எப்போது சண்டை போட்டார்கள் சமாதானம் அடைவதற்கு என்றும் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தார். இந்த நிலையில் முக அழகிரி மீண்டும் திமுகவில் இணைவாரா? என்ற கேள்விக்கு எனக்கு தெரியாது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்தார்


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைக்கு மேல கத்தி!.. தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுவாரா?!...

ஏமாந்து போயிடாதீங்க.. திமுக பக்கம் நில்லுங்க!.. விஜயை தாக்கிய சத்யராஜ்!...

மகளிர் உரிமை தொகை உயரும்.. மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...

புஸ்ஸி ஆனந்த் சரியில்ல!.. எனக்கே இந்த நிலையா?!.. தவெகவில் மோதல்!...

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளில் பெரும் மாற்றம்: 2026 முதல் அமல்!

அடுத்த கட்டுரையில்
Show comments