Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உதயநிதி ஸ்டாலின் நேர்மையானவர் அல்ல - கமல்ஹாசன் விமர்சனம்

Webdunia
புதன், 24 மார்ச் 2021 (23:13 IST)
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உதயநிதியை விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் வரும் ஏப்ரல்  6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளது. இதையொட்டி அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், அமமுக, ம.நீ,.ம , பாஜக போன்ற கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் ஐஜேகே மற்றும் சமகவுடன் கூட்டணி வைத்துள்ளது,

இந்நிலையில் ம.,நீ.மய்யம் தலைவர்  கமல்ஹாசன் கோவைதெற்கு தொகுதியில் போட்டியிடவுள்ளதாக் அந்தத் தொகுதிக்கான வாக்குறுதிகளை இன்று வெளியிட்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசியலில் நான் நேர்மையானவன்; திமுக இளைஞர் அணி செயலர் உதயநிதி நேர்மையானவர் அல்ல  என விமர்சித்துள்ளார்.

சட்டசபைத்தேர்தலுக்கு திமுகவுடன் ம.நீ,மய்யம் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக கமல்ஹாசன் கூறியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லியில் இருந்து காஷ்மீருக்கு ரயில் சேவை: பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்..!

சென்னை மலர் கண்காட்சி: நுழைவுக் கட்டணம் மேலும் அதிகரிப்பு: பொதுமக்கள் அதிர்ச்சி..!

அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்: தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அறிவிப்பு..!

ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு.. இன்று ஒரே நாளில் 9 காசுகள் சரிந்ததால் அதிர்ச்சி..!

தமிழ்நாட்டில் பரவும் ஸ்க்ரப் டைபஸ் (Scrub Typhus) தொற்று! அறிகுறிகள் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments