Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை முதல் 144 தடை உத்தரவு: மாவட்ட கலெக்டர் உத்தரவு

Webdunia
புதன், 11 மே 2022 (17:52 IST)
நாளை முதல் 144 தடை உத்தரவு: மாவட்ட கலெக்டர் உத்தரவு
தூத்துகுடி மாவட்டத்தில் நாளை மாலை முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார் 
 
இதுகுறித்து ஆட்சியர் கூறிய அறிவிப்பு ஒன்றில், ‘பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய திருவிழாவை முன்னிட்டு வியாழக்கிழமை மாலை முதல் 15ஆம் தேதி காலை வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது 
 
இந்த தடை உத்தரவில் இருந்து பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள் தினசரி வாகனங்கள் அத்தியவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள் ஆம்னி பேருந்துகள் மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 மாதங்களில் ரூ.10,000 கோடி வருமானம்.. ஜியோ ஹாட்ஸ்டாருக்கு கொட்டும் லாபம்..!

எங்கும், எப்போதும் அலட்சியம்.. விடியா திமுக அரசுக்கு எனது கண்டனம்.. ஈபிஎஸ்

நடுநிலை விசாரணைக்கு தயார்.. கடும் நெருக்கடியால் இறங்கி வந்த பாகிஸ்தான் அரசு.

சிந்து நதிநீரை நிறுத்தி எங்கே தேக்கி வைப்பீர்கள்? மத்திய அரசுக்கு ஒவைசி கேள்வி..!

அபிநந்தன் கழுத்தை அறுத்துவிடுவேன்: பாகிஸ்தான் கர்னல் செய்கையால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments