Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு நிலவரம்

Webdunia
சனி, 11 டிசம்பர் 2021 (21:19 IST)
தமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு நிலவரம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் இன்று கொரொனா தொற்றால்  681     பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரொனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 27,34, 715  ஆக அதிகரித்துள்ளது.

கொரொனாவில் இருந்து 719      பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை கொரொனாவிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 26,90,346 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று கொரொனாவால் 13   பேர் உயிரிழந்தனர். இதுவரை கொரொனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 36, 599        ஆக அதிகரித்துள்ளது.

மேலும், இன்று சென்னையில் 120      பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதுவரை இங்கு பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிகை 5,59,359   ஆகும்,

தற்போது கொரோனா தொற்றுப் பாதிப்பிற்காகச் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 7770ஆக அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது தவறு: காங்கிரஸ் சர்ச்சை கருத்து

நூல் அஞ்சல் சேவையை திடீரென நிறுத்திய அஞ்சல் துறை.. அதிர்ச்சியில் புத்தகப்பிரியர்கள்..!

கிறிஸ்துமஸ் தினத்திலும் ஏவுகணை தாக்குதல்.. ரஷ்யா மீது உக்ரைன் குற்றச்சாட்டு..!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை: முக்கிய குற்றவாளி கைது..!

முதல்வர் அதிஷி போலி விரைவில் கைது செய்யப்படுவார்: அரவிந்த் கெஜ்ரிவால் அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments