Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் அரைசதம்..! பெட்ரோல், டீசல் விலை இன்று!

Webdunia
ஞாயிறு, 10 ஜூலை 2022 (09:11 IST)
சென்னையில் கடந்த சில மாதங்களுக்கு முன் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை தற்போது வரை மாற்றமின்றி விற்பனையாகி வருகிறது.

சென்னையில் கடந்த இரண்டு மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்றும் சென்னையில் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 

கடந்த 50 நாட்களாக மாற்றமின்றி விற்பனையாகி வரும் பெட்ரோல் டீசல் விலை இன்றும் அதே விலையில் தொடர்கிறது. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 எனவும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில் பெட்ரோல், டீசல் விலையையும் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை: முக்கிய குற்றவாளி கைது..!

முதல்வர் அதிஷி போலி விரைவில் கைது செய்யப்படுவார்: அரவிந்த் கெஜ்ரிவால் அதிர்ச்சி தகவல்..!

அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை: 3 தனிப்படைகள் அமைப்பு

வீரமங்கை வேலுநாச்சியார் நினைவு நாள்.. த.வெ.க. தலைவர் விஜய் மரியாதை

அடுத்த கட்டுரையில்
Show comments