Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வா?

Webdunia
திங்கள், 14 நவம்பர் 2022 (07:59 IST)
சென்னை உள்பட இந்தியா முழுவதும் கடந்த ஆறு மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்பதை பார்த்து வருகிறோம். 
 
அந்த வகையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
 
இதனையடுத்து இன்று சென்னையில் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூபாய் 102.63 எனவும் இன்று சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது
 
இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ஏராளமான கச்சா எண்ணெய்யை சலுகை விலையில் வாங்கி குவித்து உள்ளதால் தான் கடந்த ஆறு மாதங்களாக இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றம் இல்லாமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால் இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான் இலங்கை வங்கதேசம் ஆகிய நாடுகளில் பெட்ரோல் டீசல் விலை உச்சத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓபிஎஸ் ஒரு கொசு.. அவரை பற்றி பேசுவதற்கு இது நேரமில்லை: ஜெயகுமார்

இரு மகன்களுடன் சேர்ந்து மனைவியை அடித்தே கொன்ற கணவன்.. செல்போனில் பேசியதால் விபரீதம்..!

மலக்குடல் பாக்டீரியாக்கள் மிதக்கும் கும்பமேளா தண்ணீர்!?? குளிக்க தகுதியற்றது..! - மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அதிர்ச்சி தகவல்!

பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. முடிவே இல்லையா? முதலீட்டாளர்கள் அதிருப்தி..!

அரசியலில் மூத்த தலைவர், இளைய தலைவர் என்றெல்லாம் எதுவும் கிடையாது: செங்கோட்டையன்

அடுத்த கட்டுரையில்
Show comments