Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் சரிந்த தங்கம், வெள்ளி விலை!

Webdunia
திங்கள், 13 செப்டம்பர் 2021 (09:51 IST)
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில நாட்களாக சரிந்து வரும் நிலையில் இன்று மீண்டும் கிராம் ஒன்றுக்கு ரூபாய் 3 சவரன் ஒன்றுக்கு ரூபாய் 24ம் சரிந்துள்ளது .
 
சென்னையில் இன்று ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூபாய் 4437.00 என்றும் ஒரு சவரன் ரூபாய் 35520.00 என்றும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சென்னையில் சுத்தத் தங்கம் ஒரு கிராம் விலை ரூபாய் 4801.00 என்றும் ஒரு சவரன் ரூபாய் 38408.00 என்றும் விற்பனையாகிறது.
 
தங்கத்தை போலவே சென்னையில் இன்று வெள்ளியின் விலையும் சற்று குறைந்துள்ளது. வெள்ளியின் விலை இன்று ஒரு கிராம் 67.80 என்றும் ஒரு கிலோ ரூபாய் 67800.00 என்றும் விற்பனையாகி வருகிறது.
 
கடந்த சில நாட்களாக தங்கம் விலை சரிந்து வரும் நிலையில் மேலும் தங்கம் விலை சரிய வாய்ப்பு இருப்பதாகவும் நகை பிரியர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி என்றும் கூறப்பட்டு வருகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசே தொடங்கிய ஓட்டுனர் பயிற்சி பள்ளி.. கார், பைக் ஓட்டும் பயிற்சிக்கு எவ்வளவு கட்டணம்?

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும்.! ராகுலுக்கு பறந்த உத்தரவு..!!

இன்று இரவு 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அப்பர் பெர்த் கழன்று விழுந்ததால் ரயில் பயணி பரிதாப பலி.. ரயில் பயணத்தில் பாதுகாப்பு இல்லையா?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எத்தனை பேர் போட்டி: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

அடுத்த கட்டுரையில்
Show comments