அனைத்து கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டும்; டி.என்.பி.எஸ்.சி.-ன் அதிரடி சீர்த்திருத்தங்கள்

Arun Prasath
சனி, 15 பிப்ரவரி 2020 (10:50 IST)
குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளில் அதிரடி சீர்த்திருத்தங்களை கொண்டுவந்துள்ளது டி.என்.பி.எஸ்.சி.

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளில் முறைகேடு நடந்ததை தொடர்ந்து பல்ரும் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளில் சீர்த்திருத்தங்களை கொண்டு வந்துள்ளது. அதன் படி, குரூப் 2, குரூப் 4 தேர்வுகள் முதல் நிலை, முதன்மைத் தேர்வு என இரு நிலை தேர்வுகளாக மாற்றப்பட்டுள்ளது.

அதே போல் அனைத்து கேள்விகளுக்கும் தேர்வர்கள் விடையளிக்க வேண்டும். தேர்வு எழுதுபவர்கள் காலை 9 மணிக்கே தேர்வுக் கூடங்களுக்கு வரவேண்டும் எனவும் அறிவித்துள்ளது. மேலும் தேர்வர்களின் கையெழுத்து வாங்குவதற்கு பதில் கை ரேகை பதியப்படும் எனவும் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரபல சின்னத்திரை நடிகை தற்கொலை...போலீஸார் விசாரணை

இன்னும் கொஞ்சம் இறங்கினால் 1 லட்சத்திற்கு கீழே வந்துவிடும் ஒரு சவரன் தங்கம்.. தொடர் சரிவு..!

எனக்கு சீட் கொடுக்காமல் என் மகனுக்கு சீட் கொடுப்பதா? தந்தை பொங்கியதால் திமுக எடுத்த அதிரடி முடிவு..!

பால்டாயில் குடிச்சதெல்லாம் பன்ச் வசனம் பேசுது!.. உதயநிதியை பங்கம் பண்ணிய பழனிச்சாமி...

தேர்தல் நேரத்தில் பணப்பட்டுவாடா? ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் அதிரடி சோதனை

அடுத்த கட்டுரையில்
Show comments