Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக அரசின் பண்ணை பசுமை கடையில் ரூ.70க்கு தக்காளி!

Webdunia
செவ்வாய், 24 மே 2022 (18:53 IST)
கடந்த சில நாட்களாக மார்க்கெட்டுகளில் தக்காளியின் விலை 100 ரூபாய் வரை விற்பனையாகிக் கொண்டிருக்கும் நிலையில் தமிழக அரசின் பண்ணை பசுமை நுகர்வோர் கடையில் 70 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை தக்காளி விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது 
 
தக்காளியின் வெளிச் சந்தை விலையை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை தொடரும் என்றும் தேவையின் அடிப்படையில் நியாயவிலைக் கடைகள் மூலமாக விற்பனை செய்யப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது 
 
மக்களுக்கு மலிவு விலையில் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் தமிழக அரசு தக்காளியை விற்பனை செய்து வருவது பொது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாட்ஸ் அப்பில் பாகிஸ்தான் உளவுத்துறையினர்.. பொதுமக்களுக்கு இந்திய ராணுவம் எச்சரிக்கை..!

உபியில் 17 குழந்தைகளுக்கு சிந்தூர் என பெயர்.. பெற்றோர் மகிழ்ச்சி..!

சீன தயாரிப்புகளை நம்பி ஏமாந்த பாகிஸ்தான்.. சீனாவுக்கும் ஆப்பு வைத்த ஆபரேஷன் சிந்தூர்..!

இந்திய பங்குச்சந்தை மட்டுமல்ல, பாகிஸ்தான் பங்குச்சந்தையும் ஏற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments