Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாதி வகையான சுடுகாடுகள் இல்லா கிராமங்களுக்கு பரிசு! – அரசாணை வெளியீடு!

Webdunia
புதன், 24 நவம்பர் 2021 (08:37 IST)
தமிழகத்தில் சாதியரீதியான பாகுபாடு கொண்ட சுடுகாடுகள் இல்லாத கிராமங்களுக்கு பரிசு வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பல்வேறு கிராமங்களில் சாதியரீதியான பாகுபாட்டுடன் கூடிய சுடுகாடு, இடுகாடு முறை இருந்து வருகிறது. இந்நிலையில் சட்டமன்ற கூட்டத்தில் முன்னதாக பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் சாதிய பாகுபாடு கொண்ட முறையில் சுடுகாடுகள் இல்லாத கிராமங்களுக்கு ரூ.10 லட்சம் பரிசாக வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த திட்டத்தை செயல்படுத்த தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளதுடன், ரூ.11.10 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

EVM முறையை ஒழிக்க வேண்டும்..! ராகுல் காந்தி ட்வீட்..!!

ஆர்.எஸ்.எஸ்.தலைவர் கொடுத்த அறிவுரை.. மணிப்பூர் குறித்து ஆலோசனையில் அமித்ஷா..!

டெஸ்லா கார் எல்லாமே ஹேக் செய்யக்கூடியவை தான்! பதிலடி கொடுத்த ராஜீவ் சந்திரசேகர்!

சென்னையில் இன்று இரவு மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

சசிகலாவுக்கு ரீ என்ட்ரி இல்லை.! அடித்து சொல்லும் ஜெயக்குமார்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments