ஓபிஎஸ்-இன் சொந்த மாவட்ட நிர்வாகிகளே ஈபிஎஸ்-க்கு ஆதரவு!

Webdunia
ஞாயிறு, 19 ஜூன் 2022 (11:58 IST)
ஓ பன்னீர்செல்வம் அவர்களின் சொந்த மாவட்டமான தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் எடப்பாடிபழனிசாமி ஆதரவாக இருப்பதாக வெளிவந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
அதிமுகவில் கடந்த சில நாட்களாக ஒற்றை தலைமை குறித்த சர்ச்சை ஏற்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது என்பதும் எடப்பாடிபழனிசாமி அதில் முந்தி வருகிறார் என்பதையும் பார்த்து வருகிறோம்.
 
இந்த நிலையில் ஓ பன்னீர்செல்வம் அவர்களின் சொந்த மாவட்டமான தேனி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அதிமுக நிர்வாகிகள் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பல மாவட்ட செயலாளர்கள் முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக இருப்பதாக கூறப்படும் நிலையில் தற்போது தேனி மாவட்ட நிர்வாகிகளே அவருக்கு ஆதரவாக இருப்பதாக கூறப்படுவதால் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக தெரிகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 மாநிலங்களவை வேட்பாளர்களை தேர்வு செய்த திமுக!...

திமுகவுடன் கூட்டணியை உறுதி செய்த காங்கிரஸ்.. ஏமாந்து போன தவெக... வடை போச்சே!...

உறுதியான திமுக - காங்கிரஸ் கூட்டணி!.. தொகுதி பங்கீடு ஓவர்!.. செல்வபெருந்தகை பேட்டி!...

போரால் எந்த பிரச்சனையும் வராது!. நாங்க இருக்கோம்!.. டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை..

ஈரான் - இஸ்ரேல் போரால் கடலில் தவிக்கும் இந்திய கப்பல்கள்!.. 1100 பேரின் கதி என்ன?..

அடுத்த கட்டுரையில்
Show comments