Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொங்கல் பண்டிகையொட்டி மல்லிகை பூவின் விலை உயர்வு!

Webdunia
வியாழன், 12 ஜனவரி 2023 (22:41 IST)
பொங்கல் பண்டிகையொட்டி மாட்டுத்தாவணியில் உள்ள சந்தையில் மல்லிப்பூ ரூ.2500க்கு விற்பனை ஆகிறது.

தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கலை திரு நாளையொட்டி  எல்லா மாவட்டங்களிலும், கரும்பு, மஞ்சல், இஞ்சி, பூக்கள் அதிகளவில் விற்பனையாகி வருகிறது.

இந்த  நிலையில், மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள மலர்ச் சந்தையில் ஒரு கிலோ மல்லிப்பூ ரூ.2,500 க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ முல்லை பூ ரூ.1300க்கும், பிச்சிப் பூ கிலோ ரூ.1200 க்கு விற்பனையாகிறது.

கனகாம்பரம் ரூ.300 – ரூ. 1500க்கும், ரோஜா பூக்கள் 50 முதல் 250 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மல்லிகை பூவில் விலை உச்சத்தைத் தொட்டுள்ளதால், மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை தாராவியில் விஜய் வசந்த், திருமாவளவன் பிரச்சாரம்.. இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு..!

இண்டிகோ விமானங்களில் முதல்முறையாக பிசினஸ் கிளாஸ் சேவை.. டெல்லியில் இருந்து முதல் விமானம்..!

தனிப்பாடமாக கணினி அறிவியல்.. பள்ளிகளில் கணினி பட்டதாரி ஆசிரியர்கள்: டாக்டர் ராமதாஸ் கோரிக்கை..!

சிறப்பு பேருந்துகளை இயக்கியதால் ரூ.50 கோடி நஷ்டம்: அமைச்சருக்கு சிஐடியு கடிதம்

இடது கண்ணுக்கு பதிலாக வலது கண்ணில் அறுவை சிகிச்சை… மருத்துவர் மீது பகீர் புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments