Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாம்பை பிடித்து ஸ்கிப்பிங் செய்த நபர் !

பாம்பை பிடித்து ஸ்கிப்பிங் செய்த நபர் !
, ஞாயிறு, 19 டிசம்பர் 2021 (19:41 IST)
பாம்பை பிடித்து ஸ்கிப்பிங் செய்த நபர் அதை வீடியோ எடுத்து சமூக வலைதலங்களில் பதிவிட்டிருந்தார். இது வைரலாகி வருகிறது.

மும்பை மாநிலம் பால்கர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இறந்து போ 6 அடி நீளமுள்ள  பாம்பை இரு கையில்  வைத்துக்கொண்டு ஸ்கிப்பிங் விளையாடியுள்ளார். இதைப் பார்த்த விலங்கு நல ஆர்வவலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கரூர் மாவட்டத்தில் விரைவில் ஐடி பார்க்- அமைச்சர் செந்தில் பாலாஜி