Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனைவியை அரிவாளால் வெட்டிய கணவன்

Webdunia
செவ்வாய், 22 மார்ச் 2022 (17:12 IST)
வங்கியில் வைத்து மனைவியை அரிவாளால் வெட்டிய கணவனால்  பெரும் பரபரப்பை  ஏற்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் இயக்கி வரும் வங்கியில் மனைவி ஒருவன் தன் நகையை அடடகு வைப்பதற்குச் சென்றுள்ளார். அப்போது, அவரது கணவர் தன்னிடம் மறைத்துவைத்திருந்த அரிவாளால் வங்கிக்குள்ளேயே சரமாரியாக வெட்டினார். மனைவி ரத்த வெள்ளத்தில் கிழே சரிந்தார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியயையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும், மனைவிக்கு திருமணத்தை மீறி ஒருவருடன் கள்ளத்தொடர்ப்பு இருந்ததாகவும், அந்த ஆத்திரத்தில் அவர் மனைவியை வெட்டியதாகவும் கூறப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணாமலைக்கு பதிலா எம்.எஸ்.பாஸ்கர்தான் பாஜக தலைவரா இருக்கணும்! - கலாய்த்த எஸ்.வி.சேகர்!

எப்.ஐ.ஆரை கசிய விட்டது யார்? சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்..!

சென்னைக்கு கடைசி சுற்று மழை எப்போது? தமிழ்நாடு வெதர்மேன் அளித்த தகவல்..!

சமூக விரோதிகளை அடித்து துவைக்க வேண்டிய தலைவன்.. தன்னையே அடித்துக் கொள்வதா? - நடிகை கஸ்தூரி வேதனை!

கேப்டனின் முதலாம் ஆண்டு நினைவு நாள்! நடிகர் விஜய்க்கு நேரில் அழைப்பு விடுத்த விஜயபிரபாகரன்!

அடுத்த கட்டுரையில்
Show comments