எவ்வளவு சோதனைகள் வந்தாலும் சட்டப்படி எதிர்கொள்வோம்: தங்கமணி

Webdunia
புதன், 15 டிசம்பர் 2021 (21:07 IST)
முன்னாள் அதிமுக அமைச்சர் தங்கமணி வீட்டில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அதிரடியாக சோதனை செய்து வருகின்றனர் என்பதை பார்த்தோம்
 
ஒரே நேரத்தில் 69 இடங்களில் நடந்த சோதனையில் சற்றுமுன் முடிவடைந்துள்ளது. 2.16 கோடி ரூபாய் பணம், லேப்டாப் மற்றும் ஹார்ட் டிஸ்க் ஆகியவை கைப்பற்றப்பட்டன என கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் போலீசாரின் சோதனைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் தங்கமணி எத்தனை வழக்குகள் வந்தாலும் எத்தனை சோதனைகள் வந்தாலும் அதை அதிமுக சட்டரீதியாக எதிர்கொண்டு வெற்றிபெறும் என்றும் இன்று காலை முதல் எனக்கு ஆதரவு அளித்த அனைத்து அதிமுக தொண்டர்களுக்கு மனமார்ந்த நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உன்னால தான் ஈரான் போரை தொடங்கினேன்.. பாதுகாப்பு செயலர் மீது பழியை தூக்கி போட்ட டிரம்ப்..!

முதல்வர் பினராயி விஜயனை எதிர்த்து போட்டியிடும் விஜயன்.. பெயர் குழப்ப யுக்தியா?

லாட்டரி மார்ட்டின் மகனுக்கு 597 கோடி சொத்து!.. வேட்புமனு தாக்கல்!..

பயந்து ஓடிட்ட்டாரு டிரம்ப்.. 5 நாள் போர் நிறுத்தத்தை கிண்டல் செய்யும் ஈரான் ஊடகங்கள்..!

விமானத்தில் இருந்து 330 அடி தூக்கி எறியப்பட்ட பெண்.. அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த அதிசயம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments