Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2022ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வு விண்ணப்பிக்கும் தேதி என்ன?

Webdunia
செவ்வாய், 8 மார்ச் 2022 (13:19 IST)
2022ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வு விண்ணப்பிக்கும் தேதி என்ன?
2022 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு எப்போது விண்ணப்பிக்கலாம் என்பதை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது என்ற பள்ளியை இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 
 
தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-1 மற்றும் தாள்-2,  2022 ஆம் ஆண்டிற்கான அறிவிக்கை ஆசிரிய தேர்வு வாரிய இணையதள வாயிலாக இன்று வெளியிடப்படுகிறது
 
எனவே விண்ணப்பதாரர்கள் http://trb.tn.nic.in/ என்ற இணையதளம்  விண்ணப்பிக்கலாம். மார்ச் 14-ஆம் தேதி முதல் ஏப்ரல் 13-ஆம் தேதி பிற்பகல் 5 மணி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
மேலும் இது குறித்த முழு விபரங்களை http://trb.tn.nic.in/ என்ற இணையதளத்தில் சென்று பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

70 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம்.. ஜாமீன் பெற்று மீண்டும் அதே மூதாட்டிக்கு பாலியல் தொல்லை..!

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்......??? விஜய்க்கு கேள்வி எழுப்பிய தமிழிசை

அரசியல் கட்சித் தலைவர்கள் குறித்து பேசக்கூடாது: ரங்கராஜன் நரசிம்மனுக்கு, நிபந்தனை ஜாமீன்..!

பாரிஸ் ஈபிள் டவரில் திடீர் தீ விபத்து: சுற்றுலா பயணிகளுக்கு தடை..!

5 மாநில ஆளுநர்கள் மாற்றம்: ஜனாதிபதி திரௌபதி முர்மு உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments