Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுங்ககட்டணம் உயர்வு ...வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

Webdunia
புதன், 30 மார்ச் 2022 (20:18 IST)
ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் சுங்ககட்டணம் உயர்வதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.

வரும் ஏப்ரல்  1 ஆம் தேதி முதல் வானகரம், சூரப்பட்டு,  உள்ளிட்ட சுங்கச்சாவடியில் கட்ட்ணம் உயர்கிறது.

வானகரம், சூரப்பட்டு ஆகிய சுங்கச்சாவடிகளில் ரூ.10 முதல் ரூ.40 வரை கட்டணத்தை உயர்த்துவதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழ் நாடு அரசு சார்பில்  2 சுங்கச்சாவடிகளையும் அகற்ற கோரிக்கை விடுத்த நிலையில் சுங்க கட்டணத்தை உயர்த்தி மத்திய அரசு உயர்த்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments