Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நாளை கடைசி நாள்!

Advertiesment
நாளை கடைசி நாள்!
, ஞாயிறு, 2 அக்டோபர் 2016 (18:23 IST)
தமிழகத்தில் அக்டோபர் 17 மற்றும் 19-ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.

 

 
இதற்கான வேட்புமனுக்கள் கடந்த மாதம் 26-ஆம் தேதி தொடங்கியது. 
 
உள்ளாட்சி பதவிகளில் போட்டியிட இதுவரை 2 லட்சத்து 52 ஆயிரத்து 352 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
 
இந்நிலையில், வேட்புமனுக்களை தாக்கல் செய்ய நாளை தான் கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்து முன்னணி சசிகுமார் கொலையில் திருப்பம் - காட்டிக்கொடுத்தது கண்காணிப்பு கேமரா