Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இயல்பை விட 14 சதவீதம் மழை குறைவு – அமைச்சர் அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 1 டிசம்பர் 2020 (10:16 IST)
தமிழகத்தில் இந்த ஆண்டு இயல்பை விட 14 சதவீதம் மழைக் குறைவாக பெய்துள்ளதாக அமைச்சர் உதயகுமார் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த வாரம் நிவர் புயல் காரணமாக கனமழை பெய்தது. சென்னையில் பல இடங்களில் தண்ணீர் வழிய இடம் இல்லாமல் குளம்போல தேங்கிக் கிடந்தது. அதையடுத்து மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருப்பதாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து நேற்று சென்னையில் பேசிய வருவாய் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் ‘ தமிழகத்துக்கு 29.11.2020 வரை இயல்பான மழை 352.6 மி.மீட்டர் ஆக இருக்க வேண்டும். ஆனால் 301.8 மி.மீட்டர் மழையே பெய்துள்ளது. இது வழக்கத்தை விட 14 சதவீதம் குறைவாகும். ’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கூட்டணியில் இருந்து வெளியேறுகிறதா உத்தவ் தாக்கரேயின் சிவசேனா?

இன்று இரவில் கனமழை பெய்யும்: 22 மாவட்டங்களுக்கு வானிலை எச்சரிக்கை..!

இன்று கார்த்திகை மாத பிரதோஷ வழிபாடு: சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்..!

3 வருடங்களுக்கு முன் டிரம்ப் ஃபேஸ்புக் கணக்கை முடக்கிய மார்க்.. இன்று திடீர் சந்திப்பு..!

20 வருடங்களாக மூக்கில் இருந்த டைஸ்.. 3 வயது சிறுவனாக இருந்தபோது ஏற்பட்ட பிரச்சனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments