Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக அமைச்சரவை கூட்டத்தின் தேதி அறிவிப்பு: முக்கிய பிரச்சினைகள் விவாதம் செய்யப்படுமா?

Webdunia
வெள்ளி, 23 செப்டம்பர் 2022 (14:48 IST)
தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் 26-ஆம் தேதி கூட்டப்படும் என்றும் இதில் முக்கிய பிரச்சனைகள் விவாதம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது
 
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் செப்டம்பர் 26-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு நடைபெற உள்ளது
 
இதில் தாக்கல் செய்யப்பட வேண்டிய சட்ட மசோதாக்கள் விசாரணை அறிக்கை குறித்து விவாதம் செய்யப்படும் என்று கூறுகிறது. குறிப்பாக ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையை இந்த சட்டசபை கூட்டத்தில் தாக்கல் செய்வது குறித்து ஆலோசனை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
அதேபோல் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்த விசாரணை அறிக்கையும் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான அவசர சட்டம் கொண்டுவருவது குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் தமிழக முதல்வர் ஆலோசனை செய்ய உள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காஷ்மீரிகள் பயங்கரவாதிகள் அல்ல: ரத்தத்தை கொடுத்து உயிர் காப்பவர்கள்: மெஹபூபா முஃப்தி

இன்று இரவு 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் கணிப்பு

காஷ்மீர் தாக்குதல் மத்திய அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலாகவே தெரிகிறது!" திருமாவளவன்

பயங்கரவாதிகளுக்கு நாங்கள் பயிற்சி அளித்தது உண்மைதான்: பாகிஸ்தான் அமைச்சர்..!

பாகிஸ்தான் மீது போர் தொடுப்பது தேவையில்லாத வேலை! - திருமாவளவன் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments