Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் அதிக ஏடிஎம் உள்ள டாப் 10 மாநிலங்கள்: தமிழகம் முதலிடம்!

Webdunia
திங்கள், 21 மார்ச் 2022 (11:18 IST)
டிசம்பர் 2021 ஆம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின்படி இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிக ஏடிஎம்கள் உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

 
ரிசர்வ் வங்கி இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, தமிழகத்தில் 28,540 ஏடிஎம்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவதாக மகாராஷ்டிராவில் 27,945 ஏடிஎம்களும், மூன்றாம் இடத்தில் உத்தரபிரதேசத்தில் 23,460 ஏடிஎம்கள் உள்ளனவாம். இதனைத்தொடர்ந்து அடுத்தடுத்த வரிசையில் கர்நாடகா, மேற்கு வங்கம், குஜராத், ஆந்திர பிரதேசம், தெலங்கானா, ராஜஸ்தான், கேரளா ஆகிய மாநிலங்கள் உள்ளன. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாத்மா காந்தி பாகிஸ்தானுக்கு தான் தேசத் தந்தை: பிரபல பாடகர் சர்ச்சை கருத்து..!

ஷேக் ஹசீனாவை எங்களிடம் ஒப்படையுங்கள்: இந்தியாவுக்கு கடிதம் எழுதிய வங்கதேச அரசு..!

மருத்துவ கழிவு கொட்டிய விவகாரம்: மாநில அரசை விளாசிய கேரள உயர்நீதிமன்றம்..!

BSNL நிறுவனத்திற்கு நிலுவைத்தொகை இல்லையா? அமைச்சரின் கருத்துக்கு அண்ணாமலை பதிலடி

தமிழகத்தில் டிசம்பர் இறுதி வரை மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments