Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மொத்தத்தையும் அண்ணாமலை கெடுத்துட்டாரு: எஸ்.வி.சேகர் விமர்சனம்

Siva
புதன், 5 ஜூன் 2024 (16:10 IST)
பாஜக கூட்டணியின் வெற்றியை அண்ணாமலை கெடுத்து விட்டார் என்றும் அதற்கு அவருக்கு சரியான தண்டனை கிடைத்தால் தான் அவர் திருந்த வாய்ப்பு இருக்கிறது என்றும் எஸ்வி சேகர் தெரிவித்துள்ளார் 
 
தமிழ்நாடு பாஜகவை பூஜியத்துக்கு கொண்டு வந்து நிறுத்திவிட்டார் என்றும், அதில் பதிமூன்று இடங்களில் டெபாசிட் போய் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். பாஜகவை இரண்டாவது இடத்திற்கு கொண்டு வந்துள்ளேன், மூன்றாவது இடத்திற்கு கொண்டு வந்துள்ளேன் என்று அவர் கூறியது பொருத்த மற்றது என்றும் ஒரு ஓட்டில் தோற்றாலும் தோல்வி தோல்விதான் என்றும் அவர் கூறினார் 
 
திமுகவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றிக்கு காரணம் கூட்டணியை சிந்தாமல் சிதறாமல் வைத்திருந்தார்கள் என்றும் ஆனால் அண்ணாமலையின் அடாவடி பேச்சு காரணமாக கூட்டணி சிதைந்து விட்டது என்றும் பாஜக கூட்டணி தோல்விக்கு அண்ணாமலை தான் முக்கிய காரணம் என்றும்  எஸ்வி சேகர் கூறியுள்ளார்.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆர்.எஸ் பாரதி மீது அவதூறு வழக்கு.! நானே நீதிமன்றத்தில் ஆஜராவேன்.! அண்ணாமலை..!!

மனம் வெறுத்து தற்கொலை செய்து கொண்ட ரோபோ.. தென்கொரியாவில் ஒரு வித்தியாசமான சம்பவம்..!

ராகுல் காந்திக்கு யாராவது கணக்கு சொல்லி கொடுங்கள்: குஷ்பு கிண்டல்..!

வழி விடாமல் சென்ற ஆட்டோ ஓட்டுநருக்கு நடுரோட்டில் அடி உதை.. இளம்பெண் மீது வழக்குப்பதிவு

அதிமுக பிரமுகர் வெட்டிக்கொலை.! சட்டம் ஒழுங்கு குறித்து இபிஎஸ் சரமாரி கேள்வி.!!

அடுத்த கட்டுரையில்
Show comments