Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முடிந்தால் பெரியார் சிலை மீது கைவைத்து பார்! சுப.வீரபாண்டியன் சவால்

Webdunia
செவ்வாய், 6 மார்ச் 2018 (12:48 IST)
பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது முகநூலில் 'லெனின் யார், அவருக்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு, கம்யூனிசத்தின்கும் இந்தியாவிற்கும என்ன தொடர்பு
லெனின் சிலை உடைக்கப்பட்டது திரிபூராவில், இன்று திரிபூராவில் லெனின் சிலை
நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈவேரா ராமசாமி சிலை' என்று சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்திருந்தார்.
 
எச்.ராஜாவின் இந்த பதிவுக்கு அனைத்து கட்சியினர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன், எச்.ராஜாவுக்கு நேரடி சவால் ஒன்றை விடுத்துள்ளார்,.
 
நாளை என்ன நாளை, வீராதி வீரர்கள் இன்றே பெரியார் சிலை மீது கைவைத்து பார்க்கட்டும் என்று சவால் விடுத்துள்ளார். இந்த சவாலை எச்.ராஜா ஏற்றுக்கொள்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சபரிமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் வனப்பாதைகள் மூடல்.. என்ன காரணம்?

புயல் கடந்தபோதிலும் எச்சரிக்கை.. தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களில் கனமழை..!

சென்னை - திருச்செந்தூர், சென்னை - ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகள் அவதி...!

மழை வெள்ள பாதிப்பு.. குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.5000 நிவாரணம்.. முதல்வர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments