Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முள் படுக்கையில் பக்தர் வினோத வழிபாடு!

J.Durai
வெள்ளி, 14 ஜூன் 2024 (10:05 IST)
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே வரலொட்டி கிராமத்தில் சோணை முத்தையா - கலுவடையான் கோவில் அமைந்துள்ளது.
 
இக்கோவில் ஆண்டு தோறும் வைகாசி  பொங்கல் விழா  மற்றும் களரி விழா நடைபெற்று வருகிறது. 
 
அதே போல இந்த ஆண்டு  கோவில் களரி பொங்கல் விழா நடைபெற்றது.
 
பக்தர்கள் அனைவரும் புல்லலக் கோட்டையில் உள்ள பொளச்சி யம்மன் கோவிலில் வழிபாடு செய்து விட்டு சோணை சாமிக்கு பூஜை செய்தனர். அதன் பின்னர் சாமி ஆட்டத்துடன் பெட்டி ஊர்வலம் நடந்தது.
 
விழாவில் முக்கிய நிகழ்ச்சயாக காரியாபட்டி யை சேர்ந்த ராமர் என்ற பக்தர் சாமி ஆட்டத்துடன் வந்து  முன் படுக்கையில் தலை குப்புற கவிழ்ந்து சிறிது நேரம் காத்திருந்து  வினோதமாக பக்தியுடன் வழிபாடு செய்தார் இதை பார்ப்பவர்கள் அனைவரும் பக்தி பரவசம் அடைந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை - திருச்செந்தூர், சென்னை - ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகள் அவதி...!

மழை வெள்ள பாதிப்பு.. குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.5000 நிவாரணம்.. முதல்வர் அறிவிப்பு..!

சட்டசபையில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக தீர்மானம்! தமிழக அரசு அறிவிப்பு..!

ஷிண்டே மகனுக்கு துணை முதல்வர் பதவி? ஷிண்டேவுக்கு உள்துறை.. மகாராஷ்டிரா நிலவரம்..!

மீண்டும் அதானி விவகாரம்.. மீண்டும் இரு அவைகளும் ஒத்திவைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments