Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டாலின் தன் மனைவியுடன் வரிசையில் நின்று வாக்களித்தார்

Webdunia
வியாழன், 18 ஏப்ரல் 2019 (09:29 IST)
நாட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கும் இன்றைய நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து மக்களும் தங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்காக வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று காலைமுதல் வாக்களித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலையில் ஸ்டாலின் வாக்களிக்க இருந்த வாக்குச்சாவடியில் பழுதுஏற்பட்டு சரிசெய்யப்பட்டது. இதனையடுத்து  தற்போது சென்னை தேனாம்பேட்டையில் வாக்களிக்க தன் மனைவி துர்கா ஸ்டாலினுடன் வரிசையில் நின்று வாக்களித்தார் முக ஸ்டாலின்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமித்ஷா மீது வருத்தம் என்பது உண்மைதான்: முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம்..!

இந்தியா பாகிஸ்தான் போரை நான் நிறுத்தினேன் என்று சொல்லவே இல்லை: பல்டி அடித்த டிரம்ப்

ஆரம்பத்தில் சரிந்த பங்குச்சந்தை வர்த்தக முடிவில் உச்சம்.. குஷியில் முதலீடு செய்தவர்கள்..!

பாஜகவுடன் கூட்டணி இல்லை.. தவெக உறுதிபட அறிவிப்பு.. 3வது அணி உருவாகிறதா?

பிறந்த நாள் விழாவில் சாப்பிட்ட 27 பேர் மருத்துவமனையில் அனுமதி.. ஒருவர் பரிதாப பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments