Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”தமிழகம் 25 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுள்ளது”.. பிரச்சாரத்தில் முழங்கிய ஸ்டாலின்

Arun Prasath
சனி, 19 அக்டோபர் 2019 (18:47 IST)
8 ஆண்டுகாலத்தில் தமிழகம் 25 ஆண்டுகள் பின்னோக்கி சென்றிருக்கிறது என முக ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

விக்கிரவாண்டி நாங்குநேரி ஆகிய தொகுதிகளில் வருகிற அக்டோபர் 21 ஆம் தேதி சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று மாலையுடன்  பிரச்சாரம் முடிவடைகிறது.

இந்நிலையில் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளரான நா.புகழேந்தியை ஆதரித்து பேசிய திமுக தலைவர் முக ஸ்டாலின், கடந்த 8 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் தமிழகம் 25 ஆண்டுகள் பின்னோக்கி சென்றிருக்கிறது என குற்றம் சாட்டினார்.

மேலும் அதிமுக ஆட்சியில் நடந்த சாதனைகள், திட்டங்கள், குறித்து முதல்வரும், துணை முதல்வரும் பரப்புரையில் பேசத் தயாரா?? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் பொங்கல் தினத்தில் மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

சரணடையும் நக்ஸலைட்டுகளுக்கு லட்சக்கணக்கில் சன்மானம்! - சாதித்து காட்டிய சத்தீஸ்கர்!

கும்பமேளாவுக்கு இஸ்லாமியர்களும் வரலாம்.. ஆனால்..? - யோகி ஆதித்யநாத் விடுத்த எச்சரிக்கை!

3ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு மாரடைப்பு?? பள்ளியிலேயே பலியான சோகம்!

பாஜகவை நோக்கி சுட்டு விரலை நீட்டுவாரா விஜய்? நீட் விவகாரம் குறித்து திமுக கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments