Webdunia - Bharat's app for daily news and videos

Install App

"பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும்"..பொதுக்குழு கூட்டத்தில் ஸ்டாலின்

Arun Prasath
ஞாயிறு, 10 நவம்பர் 2019 (12:30 IST)
மத்திய அரசு பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என பொதுக்குழு கூட்டத்தில் ஸ்டாலின் பேசியுள்ளார் 
திமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் பல அறிவிப்புகளை ஸ்டாலின் கூறிவருகிறார். இந்நிலையில் திருநங்கைகளை கட்சியில் சேர்ப்பதற்கான கட்சியின் விதி திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. 
 
இதனை  தொடர்ந்து தற்போது மத்திய அரசு பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை 27%ல்  இருந்து 50% ஆக அதிகரிக்கவேண்டும் என ஸ்டாலின் பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜாகிர் உசேன் கொலை வழக்கு: சட்டத்தின் பிடியில் யாரும் தப்ப முடியாது! - முதல்வர் மு.க.ஸ்டாலின்!

அவுரங்கசீப் மீது மராத்தியர்களுக்கு என்ன கோபம்? வரலாற்றில் நடந்த அந்த சம்பவம்!

அமைச்சர் செந்தில் பாலாஜி திடீர் டெல்லி பயணம்.. என்ன காரணம்?

மோடியிடம் மன்னிப்பு கேட்டாரா உத்தவ் தாக்கரே? ஏக்நாத் ஷிண்டே கூறிய அதிர்ச்சி தகவல்..!

திருப்பூரில் 1.5 லட்சம் விசைத்தறிகள் வேலைநிறுத்தம்.. தினசரி ரூ.40 கோடி வருவாய் இழப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments