Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 மாவட்ட கலெக்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு!

Webdunia
வியாழன், 27 மே 2021 (14:02 IST)
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் தமிழக அரசும், தமிழக அரசின் சுகாதாரத் துறையும் எடுத்து வரும் அதிரடி நடவடிக்கை காரணமாக கடந்த இரண்டு மூன்று நாட்களாக வைரஸ் பாதிப்பு குறைந்து வருகிறது
 
இருப்பினும் சென்னையை விட கோவையில் அதிக பாதிப்பு இருப்பதாகவும் அதேபோல் திருச்சி உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் அதிக பாதிப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன
 
இந்த நிலையில் சற்று முன் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கோவை திருச்சி உள்ளிட்ட 6 மாவட்ட கலெக்டர்களுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த ஆறு மாவட்டங்களில் கொரோனா தாக்கம் குறையவில்லை என்றும் அடுத்த ஓரிரு வாரங்களுக்கு இந்த 6 மாவட்ட கலெக்டர்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். எனவே விரைவில் இந்த 6 மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

வன்னியர்களுக்கு சமூகநீதி வழங்காமல் ஏமாற்ற நினைத்தால்? திமுக அரசுக்கு ராமதாஸ் எச்சரிக்கை

ஆன்லைன் டிரேடிங்கில் ஒரு கோடி ரூபாய் இழப்பு… சென்னை இளைஞர் தற்கொலை!

அடுத்த கட்டுரையில்
Show comments