Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டாலின் - வைகோ இடையே விரிசல்? துரைமுருகனால் திடீர் குழப்பம்

Webdunia
திங்கள், 26 நவம்பர் 2018 (12:07 IST)
திமுக - மதிமுக இடையே உள்ள கூட்டணி குறித்து ஸ்டாலின் தான் உறுதிபடுத்த வேண்டும் என வைகோ தெரிவித்துள்ளார்.
 
சமீபத்தில் செய்தி தொலைக்காட்சி ஒன்றில் பேட்டியளித்த திமுக பொருளாளர் துரைமுருகன், காங்கிரஸ், மதிமுக, விடுதலைச்சிறுத்தைகள் உள்பட எந்த கட்சியும் திமுகவுடன் இப்போதைக்கு தேர்தல் கூட்டணியில் இல்லை என்றும் தேர்தல் அறிவிப்புக்கு பின் தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தைக்கு பின்னரே திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் உள்ளது என்பது உறுதியாகும் என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த வைகோ துரைமுருகனின் பேட்டியை பார்த்தேன். இது என்னையும் காங்கிரஸ், மதிமுக, விடுதலைச்சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளை வருத்தமடைய செய்துள்ளது என்றார்.
 
மேலும் கூட்டணி குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் தான்  பதில் சொல்ல வேண்டும் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வன்னியர்களூக்கு 15% உள் ஒதுக்கீடு கொடுத்தால் திமுகவுடன் கூட்டணி: அன்புமணி

திருமணமான 4 மாதத்தில் விபத்தில் இறந்த கணவர்.. விந்தணுவை சேமிக்க மனைவி கோரிக்கை..!

தியேட்டர் கூட்ட நெரிசலில் பெண் பலி! அல்லு அர்ஜுன் பவுன்சர் கைது

5,8 வகுப்புகளுக்கு ஆல் பாஸ் திட்டம் ரத்து ஏன்? அண்ணாமலை விளக்கம்

தேசிய மனித உரிமை தலைவராக தமிழர் நியமனம்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் காங்கிரஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments