Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய பட்ஜெட் குறித்து ஸ்டாலின் விமர்சனம் !

Webdunia
சனி, 1 பிப்ரவரி 2020 (19:47 IST)
இன்று பாராளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதா ராமான், இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து, சுமார் இரண்டரை நேரமாக உரையாற்றினார். இது வரலாற்றில் நீண்ட நேர  உரையாக அமைந்துள்ளது. 
இந்நிலையில் இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளதாவது ;
 
இன்று, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள மூன்று கொள்கைகள், 16 திட்டங்கள் என்ற நிதி நிலை அறிக்கை என்பது கவர்ச்சி வாசகங்கள் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கானது அல்ல என்று தெரிவித்துள்ளார்.
 
மேலும் , மிக நீண்ட பட்ஜெட் உரைக்கு திசையும் தெரியவில்லை ; திட்டங்களும் தெரியவில்லை என தெரிவித்துள்ளார். 
 
ஏற்கனவே, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளதாவது :
 
அதிகாரிகளுக்கு அல்வாவுடன் ஆரம்பிக்கப்பட்ட பட்ஜெட், மக்களுக்கு அல்வாவுடன் முடிவடைந்தது.  நீண்ட உரை, ஆனால் சரியான தீர்வுகள் இல்லை என தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா பல்கலைக்கழகம் நாளை வழக்கம் போல் இயங்கும்: நிர்வாகம் தகவல்

அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை செய்த தமிழ் பெண்! குவியும் பாராட்டுகள்!

அண்ணா பல்கலை மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: தவெக தலைவர் விஜய் அறிக்கை..!

ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது தவறு: காங்கிரஸ் சர்ச்சை கருத்து

நூல் அஞ்சல் சேவையை திடீரென நிறுத்திய அஞ்சல் துறை.. அதிர்ச்சியில் புத்தகப்பிரியர்கள்..!

அடுத்த கட்டுரையில்