Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக போட்டியிடும் தொகுதிகளை அதிகரிக்க ஸ்டாலின் திட்டம்.. கூட்டணி கட்சிகள் அதிர்ச்சி..!

Webdunia
வெள்ளி, 10 நவம்பர் 2023 (16:20 IST)
வரும் பாராளுமன்ற தேர்தலில் திமுக போட்டியிடும் தொகுதிகளை அதிகரிக்க அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதால் கூட்டணி கட்சிகள் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தெரிகிறது. 
 
திமுக கூட்டணியில் தற்போது காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், சி.பி.ஐ., சி.பி.எம்., தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக், கொ.ம.தே.க. ஆகிய கட்சிகள் இருக்கின்றன. 
 
இந்த தேர்தலில் சுமார் 25-30 தொகுதிகளில் போட்டியிட திமுக திட்டமிட்டுள்ளது. இதனால் கூட்டணி கட்சிகளின் எண்ணிக்கையை குறைக்கவும் கட்சிகளுக்கு கொடுக்கப்படும் சீட்டுகளை குறைக்கவும்  முதல்வர் முடிவு செய்திருப்பதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
 
இதனால் கூட்டணியில் உள்ள கட்சிகள் பெரும் அதிர்ச்சியில் உள்ளன.  காங்கிரஸ் தவிர மற்ற கட்சிகளுக்கு ஒரு சீட்ள் மட்டுமே கிடைக்கும் என்றும் கூறப்படுவதால் ஒருசில கட்சிகள் கூட்டணியில் இருந்து வெளியேற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் நடப்பது ஆன்லைன் ரம்மி நிறுவனங்களை வளர்க்கும் அரசா? அன்புமணி கேள்வி..!

குவைத் நாட்டின் உயரிய விருது: பிரதமர் மோடிக்கு வழங்கி கெளரவம்..!

இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய பள்ளி மாணவி.. சென்னை இளைஞர் உள்பட பலியான 3 உயிர்கள்..

பந்தயம் வைத்து நாய்ச்சண்டை: 81 பேர் கைது! 19 வெளிநாட்டு நாய்கள் பறிமுதல்..!

கொழுத்து போய் சாராயம் குடித்து இறந்தாலும் நாங்கள் தான் அழ வேண்டும்: ஆர்எஸ் பாரதி

அடுத்த கட்டுரையில்
Show comments