Webdunia - Bharat's app for daily news and videos

Install App

SSLC, +1 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது! – எப்படி பார்ப்பது?

Webdunia
வெள்ளி, 19 மே 2023 (08:57 IST)
தமிழ்நாடு பாடத்திட்டத்தில் நடைபெற்ற 10 மற்றும் 11ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது.

தமிழ்நாட்டில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடந்து முடிந்த நிலையில், 12ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதை தொடர்ந்து இன்று 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன.

அதன்படி 10ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கும், 11ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் மதியம் 2 மணிக்கும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு முடிவுகளை மாணவர்கள் https://tnresults.nic.in/ மற்றும் https://www.dge.tn.gov.in/ என்ற இணையதளங்களில் காண முடியும். மேலும் குறுஞ்செய்தி வாயிலாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்பட உள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வடமாநிலத்திற்கு தப்பிச் சென்றுவிட்டாரா முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்? சிபிசிஐடி விரைவு

இந்தியா கூட்டணி சபாநாயகர் வேட்பாளருக்கு ஆதரவு இல்லை: மம்தா பானர்ஜி அதிரடி..!

திடீரென டெல்லி கிளம்பிய ஆளுனர் ஆர்.என்.ரவி.. விஸ்வரூபம் எடுக்கும் கள்ளச்சாராய விவகாரம்..!

விஷச்சாராயம் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு: ஜிப்மர் மருத்துவமனையில் ஒருவர் மரணம்..

சூரஜ் ரேவண்ணா மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு.. ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments