13 சிறப்பு ரயில்களின் நேரம் மாற்றம் - புதிய அட்டவணை வெளியீடு

Webdunia
வியாழன், 17 ஜூன் 2021 (14:00 IST)
சிறப்பு ரயில்களின் புறப்பாடு, வருகை மற்றும் இடையில் வரும் ரெயில் நிலையங்களிலும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

 
தூத்துக்குடி - மைசூர் சிறப்பு ரெயில் (06235) தினசரி மாலை 4.40 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்படும். சாத்தூர் ரெயில் நிலையத்திற்கு மாலை 6.03 மணிக்கு வரும்.
 
ஜூன் 18 ஆம் தேதி முதல் ஒகா - தூத்துக்குடி வாராந்திர சிறப்பு ரெயில் (09568) தூத்துக்குடி நிலையத்தை அதிகாலை 4.40 மணிக்கு வந்தடையும்.
 
எழும்பூர் - தூத்துக்குடி தினசரி சிறப்புரெயில் (02693) தூத்துக்குடி ரெயில் நிலையத்தை காலை 6.40 மணிக்கு வந்தடையும். 
 
எழும்பூர் - செங்கோட்டை சிறப்பு ரெயில் (02661) காலை 8.25 மணிக்கு செங்கோட்டையை வந்தடையும்.
 
எழும்பூர் - ராமேசுவரம் தினசரி சிறப்பு ரெயில் (02205) அதிகாலை 4.20 மணிக்கு ராமேசுவரத்தை வந்தடையும். 
 
கொல்லம் - எழும்பூர் தினசரி சிறப்பு ரெயில் (06724) கோவில்பட்டிக்கு இரவு 8.53 மணிக்கும், சாத்தூருக்கு இரவு 9.13 மணிக்கும் வரும்.
 
திருநெல்வேலி - பாலக்காடு தினசரி சிறப்பு ரெயில் (06791), திருப்பதி  - ராமேசுவரம் வாரம் 3 முறை சிறப்பு ரெயில் (06779) உள்பட 13 சிறப்பு ரெயில்களில் இடைப்பட்ட சில ரயில் நிலையங்கள், புறப்பாடு அல்லது வருகை நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆட்சி அதிகாரத்தில் பங்கு!. விதை விஜய் போட்டது!.. தவெக நிர்வாகி ராஜ்மோகன் பேட்டி!...

நடவடிக்கை இல்லையென்றால் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை!.. காங்கிரஸுடன் திமுக கோபம்!..

டிமாண்டி காலனி 2.0.. அசோக்நகரில் அமானுஷ்யம்!.. பீதிய கிளப்புறாங்களே!...

AI துறையில் 9 லட்சம் கோடியை இறக்கும் அதானி குழுமம்!.. 2035 டார்கெட்!..

காதலர் தின கொண்டாட்டம் முடிந்ததும், மனைவியின் கழுத்தை கத்தரிகோலால் வெட்டி கொலை செய்த கணவர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments