Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரை அதிமுக மாநாடு.. சென்னையில் இருந்து சிறப்பு ரயில் ஏற்பாடு..!

Webdunia
வெள்ளி, 18 ஆகஸ்ட் 2023 (17:09 IST)
மதுரையில் அதிமுக மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற இருப்பதை அடுத்து சென்னையில் இருந்து மதுரைக்கு சிறப்பு ரயில் இயக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
இன்றிரவு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து கிளம்பும் இந்த சிறப்பு ரயில் நாளை காலை மதுரை சென்றடையும் என்றும் அதேபோல் இருபதாம் தேதி இரவு மதுரையிலிருந்து கிளம்பி 21ஆம் தேதி காலை சென்னை வந்தடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
மதுரை அதிமுக மாநாடுக்கு செல்லும் தொண்டர்கள் இந்த சிறப்பு ரயிலை பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர். தற்போது இந்த ரயில் சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் இன்னும் சில மணி நேரங்களில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்துக்கு இந்த ரயில் கொண்டு வரப்படும் என்றும் கூறப்படுகிறது. 
 
இந்த ரயிலில் அதிமுக போஸ்டர்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொதுமக்கள் விரும்பி சாப்பிடும் பாப்கார்னுக்கு GST.. கூட்டத்தில் முடிவு

மீண்டும் பணி நீக்கம் செய்யும் கூகுள்.. சுந்தர் பிச்சை அறிவிப்பால் அதிர்ச்சியில் ஊழியர்கள்..!

கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பாவுக்கு எதிராக கைது வாரண்ட்.. காரணம் என்ன?

பாகிஸ்தான் என்ன ஏவுகணையை உருவாக்கியுள்ளது? அமெரிக்கா தனக்கு அச்சுறுத்தல் என கூறுவது ஏன்?

காடற்ற அனாதை சிங்கம்.. காட்டுக்கே ராஜாவான கதை! Mufasa: The Lion King விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments