Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வட மாநிலங்களில் கனமழை; சென்னை ரயில்கள் ரத்து! – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

Webdunia
சனி, 24 ஜூலை 2021 (08:25 IST)
கடந்த சில நாட்களாக வட மாநிலங்களில் பலத்த மழை பெய்து வெள்ளம் ஏற்பட்டுள்ள சூழலில் சென்னையிலிருந்து செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கொரோனா காரணமாக நாடு முழுவதும் ரயில் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது முன்பதிவின்படி கூடிய சிறப்பு ரயில்கள் மட்டும் செயல்பட்டு வருகின்றன. கொரோனா தளர்வுகளை பொறுத்து சமீபமாக சென்னையிலிருந்து வட மாநிலங்களுக்கும் ரயில் சேவை தொடங்கியது.

இந்நிலையில் தற்போது பீகார், அசாம், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் அங்குள்ள ரயில் நிலையங்களே வெள்ளத்தில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தென் மாநிலங்களான கேரளா, தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து மேற்படி மாநிலங்களுக்கு செல்லும் ரயில் சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

‘நான்கு தலைமுறை வாழ்ந்த மாஞ்சோலை எஸ்டேட்டை விட்டு எங்கே போவது?’ - தொழிலாளர்கள் சொல்வது என்ன?

நான் இறந்துவிட்டேன்.. என் தொகுதி காலியாகிவிட்டது: லால்குடி எம்.எல்.ஏ அதிர்ச்சி பதிவு..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு..! பின் வாங்கிய அதிமுக..! காரணம் என்ன.?

விஜய்யை அடுத்து அஜித்தும் அரசியல் கட்சி தொடங்குவார்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

சென்னை விமான நிலையத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்.. கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments