Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னையில் 6 காவல் ஆய்வாளர்கள் திடீர் இடமாற்றம்: முழு தகவல்கள்

Advertiesment
மாஸ்க் அணியாத நபரிடம் ஜாதி பெயரை கேட்ட காவலர் மீது நடவடிக்கை!
, புதன், 29 நவம்பர் 2023 (11:34 IST)
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் அவ்வப்போது காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வரும் நிலையில் சென்னையில் உள்ள 6 காவல் ஆய்வாளர்கள் சற்றுமுன் இடமாற்றம் செய்துள்ளனர் 
 
காவல்துறை ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் இது குறித்து வெளியிட்டுள்ள உத்தரவில் இடமாற்றம் செய்யப்பட்டவர்களின் புதிய பணியிடம் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளார். 
 
அந்த வகையில் இடமாற்றம் செய்யப்பட்ட 6 காவல் ஆய்வாளர்களில் புதிய பணியிடம் குறித்த தகவல் இதோ:
 
1.  தீபக்குமார் - கொத்தவால் சாவடி
 
2. பிரவீன் குமார் - புளியந்தோப்பு 
 
3. செல்வக்குமார் - நுங்கம்பாக்கம்
 
4. மணிவண்ணன் - திருவான்மியூர் 
 
5. சேட்டு - காத்திருப்போர் பட்டியல்
 
6. மீனாட்சி சுந்தரம் - காத்திருப்போர் பட்டியல்
 
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பங்குச்சந்தை இன்று திடீர் உயர்வு.. முதலீட்டாளர்கள் குஷி..!