Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாய்னா நேவலிடம் மன்னிப்பு கேட்ட சித்தார்த்: நகைச்சுவை மட்டுமே எனது நோக்கம் என விளக்கம்

Webdunia
புதன், 12 ஜனவரி 2022 (07:50 IST)
இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலிடம், நடிகர் சித்தார்த் மன்னிப்பு கோரினார்
 
 பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவாலுக்கு சர்ச்சைக்குரிய வகையில் பதில் அளித்த நடிகர் சித்தார்த் தற்போது அவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் 
 
இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் இடம் மன்னிப்பு கேட்ட சித்தார்த் டுவீட்டில் பதிவுசெய்தது சரியாக புரிந்து கொள்ளப்படாமல் எனது நகைச்சுவைக்கு மன்னிப்பு கோருகிறேன் என்றும் எனது டுவீட்டில் உள்ள வார்த்தைகள் நகைச்சுவைக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டது என்றும் உள்நோக்கம் கொண்டது அல்ல என்றும் நீங்கள் எப்போதும் என்னுடைய சாம்பியன் ஆகவே இருப்பீர்கள் என்றும் சித்தார்த் குறிப்பிட்டுள்ளார் 
 
பஞ்சாப்பில் பிரதமர் மோடியின் பாதுகாப்பு குறைபாடு குறித்து சாய்னா நேவல் பதிவு செய்த டுவிட்டுக்கு சர்ச்சைக்குரிய வகையில் சித்தார்த் பதிவு செய்ததற்கு பலர் கண்டனம் தெரிவித்த நிலையில் தற்போது அவர் மன்னிப்பு கேட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹஜ் புனித பயணம் சென்ற 98 இந்தியர்கள் பலி..! மத்திய அரசு தகவல்..!!

டாஸ்மாக் வருமானம் அதிகரிப்பு..! கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ரூ. 1, 734 கோடி உயர்வு..!

கள்ளக்குறிச்சி சென்ற சாட்டை துரைமுருகனுக்கு அடி உதை.. அதிர்ச்சியில் நாம் தமிழர் கட்சியினர்..!

கள்ளச்சாராயம் உயிரிழப்பு அதிகரித்தது ஏன்? – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!

இந்தியாவில் உருவான ஓநாய் - நாய் கலப்பின விலங்கு: இதனால் ஏற்படப்போகும் விளைவுகள்

அடுத்த கட்டுரையில்
Show comments