அதிமுக, திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய கட்சிகள்!

Webdunia
வெள்ளி, 26 பிப்ரவரி 2021 (21:34 IST)
தமிழகத்தில் தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தலுக்கு இன்னும் 35 நாட்கள் உள்ளன. இந்த நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை விறுவிறுப்பாக நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி அதிமுக கூட்டணியிலிருந்து சரத்குமாரின் அகில இந்திய மக்கள் சமத்துவ மக்கள் கட்சி வெளியேறியதாக அறிவிக்கப்பட்டது
 
அதேபோல் திமுக கூட்டணியிலிருந்து இந்திய ஜனநாயக கட்சி வெளியேறியுள்ளது. அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறிய சரத்குமார் கட்சியும் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய இந்திய ஜனநாயகக் கட்சியும் இணைந்து புதிய மாற்றத்திற்கான புதிய கூட்டணியை துவங்கி இருப்பதாக அறிவித்துள்ளனர் 
 
ஏற்கனவே சரத்குமார் மரியாதை நிமித்தமாக சசிகலாவை சந்தித்த நிலையில் அவர் புதிய மாற்றத்திற்கான கூட்டணி என்பதை சசிகலா கூட்டணியை தெரிவித்து இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக எடுத்த சர்வே!.. விஜயின் வாக்கு வாங்கி!.. அதிர்ச்சியில் ஸ்டாலின்!....

விஜய் எங்கு போட்டியிடுவார்?.. லிஸ்ட்டில் 3 தொகுதிகள்!.. அரசியல் பரபர!...

SIR எதிரொலி!.. தமிழகத்தில் 70 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்?..

சபரிமலையில் தரிசன நேரம் மாற்றியமைப்பு.. தேவசம் முடிவுக்கு என்ன காரணம்?

10 தோல்வி பழனிசாமிக்கு 11வது முறையும் தோல்வி தான்: ஆர்.எஸ்.பாரதி

அடுத்த கட்டுரையில்
Show comments