Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட சரத்பவார் மறுப்பு: மம்தா பானர்ஜி தகவல்

Advertiesment
sarath bhavar
, புதன், 15 ஜூன் 2022 (18:29 IST)
ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட சரத்பவார் மறுத்துவிட்டதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார் 
 
ஜூலை 17ஆம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் பாஜக நிறுத்தும் வேட்பாளருக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நிறுத்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தீவிர முயற்சி செய்கிறார் 
 
அவர் இன்று அனைத்துக் கட்சி தலைவர்களின் கூட்டத்தை கூட்டி இது குறித்து ஆலோசனை செய்தார். இந்த கூட்டத்தில் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராகப் போட்டியிட்ட சரத் பவாரை தான் கேட்டுக்கொண்டதாகவும் ஆனால் அவர் மறுத்து விட்டதாகவும் கூறியுள்ளார்.இதனை அடுத்து பொதுவேட்பாளராக நிறுத்தப்படுபவர் யார் என்பதற்கு பதில் இன்னும் ஒரு சில நாட்களில் கிடைக்கும் என்று தெரிகிறது.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராஜசேகர் மரணத்திற்கு காவல்துறை காரணமில்லை: கூடுதல் ஆணையர் பேட்டி