Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை- அமைச்சர் பெரியசாமி

Advertiesment
ரேஷன்  கடைகளில் தக்காளி விற்பனை- அமைச்சர் பெரியசாமி
, புதன், 24 நவம்பர் 2021 (18:46 IST)
இந்தியாவில் என்றும் இல்லாத வகையில் கடந்த நாட்களாக தக்காளி விலை  கிலோ ரூ 200 உயர்வ்த்துள்ளது. இதனால்  மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
இவ்விலையில் தமிழக அமைச்சர்  ஐ.பெரியசாமி தக்காளி ரேஷன் கடைகளில் விற்கப்பதும் என தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது ; தமிழகத்தில் உள்ள  நகர்ப்புற மற்றும் அதனைச்  சுற்றியுள்ள  நியாய விலைக்கடைகளில் காய்கறிகள் மற்றும் தக்காளி விற்  நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும், நகரும் பண்ணை  நுகர்வோர்  தரற்போது காய்கறிகள் விற்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.  

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாளை மீண்டும் மெகாதடுப்பூசி மையம்: வாய்ப்பை தவறவிட வேண்டாம் என அறிவிப்பு